செம்மணி புதைகுழி : சிறிலங்கா அதிபருக்கு தமிழரசு கட்சி அவசர கடிதம்
செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம் தொடர்பாக, இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி சிறிலங்கா அதிபர் அனுரகுமார திசாநாயக்கவுக்கு நேற்று கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளது.
செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம் தொடர்பாக, இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி சிறிலங்கா அதிபர் அனுரகுமார திசாநாயக்கவுக்கு நேற்று கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளது.
சிறிலங்கா நாடாளுமன்ற சம்பிரதாயத்தின் படி இலங்கை தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற குழுத் தலைவர் இரா.சம்பந்தனுக்கே எதிர்க்கட்சித் தலைவர் பதவி வழங்கப்பட வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோரியுள்ளது.