மேலும்

Tag Archives: இந்தியா

புதுடெல்லியில் இன்று தேசிய பாதுகாப்பு ஆலோசகர்களின் சந்திப்பு

கொழும்பு பாதுகாப்பு மாநாட்டின் உறுப்பு நாடுகளின், தேசிய பாதுகாப்பு ஆலோசகர்களின்  ஏழாவது கூட்டம் இன்று புதுடெல்லியில் நடைபெறவுள்ளது.

அனுரவின் வெளிநாட்டுப் பயணங்களுக்கு 15 மில்லியன் ரூபா செலவு

சிறிலங்கா அதிபர் அனுரகுமார திசாநாயக்கவின் வெளிநாட்டுப் பயணங்களுக்கு சுமார் 15 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளதாக நாடாளுமன்றத்தில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

சிறிலங்காவுக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை

இந்தியா மற்றும் பாகிஸ்தானில்  அண்மையில் இடம்பெற்ற குண்டுவெடிப்புகளால், சிறிலங்காவுக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை என்று பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.

சஜித்தின் இந்திய பயணத்தின் பின்னால் உள்ள அரசியல் சமிக்ஞைகள்

1992 ஆம் ஆண்டு திவயின நாளிதழின் மூன்றாவது பக்கத்தின்  மூலையில், ஒரு சிறிய ஒளிப்படம் வெளியிடப்பட்டது, அது பெரும்பாலும் கவனிக்கப்படாமல் போனது. அதன் தலைப்புச் செய்தி, “இந்தியாவிற்கு சந்திரிகா சுற்றுப்பயணம்” என்றிருந்தது.

சீனாவை அடுத்து இந்தியா செல்கிறார் ரில்வின் சில்வா

ஜே.வி.பி.யின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா இந்தியாவுக்குப் பயணம் மேற்கொள்ளத்  திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தியாவின் பாதுகாப்புக்கு சிறிலங்காவின் உறுதித்தன்மை முக்கியம்

இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் செழிப்புக்கு சிறிலங்காவின் உறுதித்தன்மை மிகவும் முக்கியமானது என்று,இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

இந்திய அமைச்சர்களுடன் சஜித் சந்திப்பு

இந்தியாவிற்குப் பயணம் மேற்கொண்டுள்ள சிறிலங்காவின் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, இந்திய அரசின் முக்கிய அமைச்சர்களைச் சந்தித்து பேச்சு நடத்தியுள்ளார்.

சிறிலங்காவின் தேயிலை உற்பத்தியைக் குறி வைக்கிறது சீனா

சிறிலங்காவின் தேயிலை உற்பத்தியில் முதலீடு செய்வது குறித்து சீன முதலீட்டாளர்கள் குழுவொன்று ஆராய்ந்துள்ளது.

துறைமுகங்கள், விமானப் போக்குவரத்து அமைச்சர் இந்தியாவுக்கு அழைப்பு

சிறிலங்காவில் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் அனுர கருணாதிலக, இந்தியாவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.

ஹரிணிக்கு இந்தியா ஏன் செங்கம்பள வரவேற்பு அளித்தது?

ஜே.ஆர்.ஜயவர்தன நிறைவேற்று அதிபர் முறையை அறிமுகப்படுத்திய பின்னர்,  அரசாங்கத்திற்குள் தனித்துவமான அதிகார மையங்கள் இருந்த காலங்களில் மட்டுமே, சிறிலங்கா பிரதமர்களுக்கு  இந்தியா அதிகாரப்பூர்வ அழைப்புகளை வழங்கியது.