மேலும்

Tag Archives: அலய்னா பி ரெப்லிட்ஸ்

சிறிலங்காவுக்கான புதிய அமெரிக்கத் தூதுவர் – செனட் அங்கீகாரம்

சிறிலங்கா மற்றும் மாலைதீவுக்கான புதிய அமெரிக்கத் தூதுவராக பரிந்துரைக்கப்பட்ட அலய்னா பி ரெப்லிட்ஸ்சின் நியமனத்தை அமெரிக்க செனட் அங்கீகரித்துள்ளது.