மேலும்

Tag Archives: அமெரிக்க டொலர்

மேலும் 10 பெய்லி பாலங்களை சிறிலங்காவுக்கு அனுப்பியது இந்தியா

டிட்வா சூறாவளி  பேரிடர் மீளமைப்பு முயற்சிகளுக்கு ஆதரவாக,  இந்தியா மேலும் 10 பெய்லி பாலங்களை சிறிலங்காவுக்கு அனுப்பியுள்ளதாக இந்திய வெளியுறவு அமைச்சு அறிவித்துள்ளது.

அனைத்துலக கொடையாளர் மாநாட்டைக் கூட்டுவதில் இழுபறி

டிட்வா பேரிடரால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மீளக் கட்டியெழுப்புவதற்க, நிதி திரட்டுவதற்கு அனைத்துலக கொடையாளர் மாநாட்டை நடத்தும் சிறிலங்கா அரசின் திட்டம் தாமதமாகியுள்ளது.

10 மாதங்களில் சுற்றுலாத்துறை மூலம் 2.66 பில்லியன் டொலர் வருமானம்

2025 ஆம் ஆண்டின் முதல் பத்து மாதங்களில் சுற்றுலாத்துறை மூலம் சிறிலங்காவுக்குகு சுமார் 2.66 பில்லியன் அமெரிக்க டொலர் வருமானம் கிடைத்துள்ளதாக  சிறிலங்கா மத்திய வங்கி  தெரிவித்துள்ளது.

சிறிலங்காவுக்கு 37 பில்லியன் அமெரிக்க டொலர் வெளிநாட்டுக் கடன்

சிறிலங்காவுக்கு 37 பில்லியன் அமெரிக்க டொலர் ( ரூ. 19.6 ட்ரில்லியன்) வெளிநாட்டுக் கடன் இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர்  ஹர்ஷ டி சில்வா தலைமையிலான பொது நிதிக் குழுவில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

வலுவடைகிறது சிறிலங்கா நாணயப் பெறுமதி

இந்த ஆண்டில் அமெரிக்க டொலருக்கு எதிரான சிறிலங்கா நாணயத்தின் பெறுமதி அதிகரித்து வருவதாக, சிறிலங்கா மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

சிறிலங்காவின் நாணயப் பெறுமதி படுமோசமான வீழ்ச்சி

அரசியல் நெருக்கடிகளாலும், பொருளாதார நெருக்கடிகளாலும், சிறிலங்கா நாணயத்தின் மதிப்பு படுமோசமான வீழ்ச்சியைச் சந்தித்துக் கொண்டிருக்கிறது.

சிறிலங்காவில் அமெரிக்க டொலரின் மதிப்பு ரூ. 173.38 ஆனது

அமெரிக்க டொலருக்கு எதிரான சிறிலங்கா நாணயத்தின் பெறுமதி இன்று வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாதளவுக்கு  வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது. 

அமெரிக்க டொலருக்கு எதிரான சிறிலங்கா ரூபாவின் மதிப்பு தொடர்ந்து வீழ்ச்சி

அமெரிக்க டொலருக்கு எதிரான சிறிலங்கா நாணயத்தின் மதிப்பு நேற்று ஒரு நாளில், 2.03 ரூபா வீழ்ச்சியடைந்து, 170.66 ரூபாவைத் தொட்டுள்ளது.

சிறிலங்காவில் எகிறும் அமெரிக்க டொலரின் பெறுமதி – 167.41 ரூபாவாக உயர்வு

அமெரிக்க டொலருக்கு எதிரான சிறிலங்கா நாணயத்தின் மதிப்பு இன்னும் சரிவைச் சந்தித்துள்ளது. அமெரிக்க டொலருக்கு எதிரான சிறிலங்கா நாணயத்தின் இன்றைய விற்பனைப் பெறுமதி, 167.41 ரூபாவாக, வீழ்ச்சியடைந்தது.

சிறிலங்கா நாணயத்தின் மதிப்பு பெரும் சரிவு – டொலரின் பெறுமதி ரூபா 166.64 

தொடர்ச்சியாக சரிவைச் சந்தித்து வந்த, அமெரிக்க டொலருக்கு எதிரான சிறிலங்கா நாணயத்தின் மதிப்பு, இன்று வரலாறு காணாத வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது.