மேலும்

Tag Archives: அனுர குமார திசாநாயக்க

பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்தை கொண்டு வருவதில் சிறிலங்கா உறுதி

சிறிலங்கா பயங்கரவாத எதிர்ப்பு கட்டமைப்பை திருத்துவதற்கும் நல்லிணக்க வழிமுறைகளை வலுப்படுத்துவதற்கும் தீர்க்கமான நடவடிக்கைகளை எடுத்து வருவதாக,  நீதி அமைச்சர் ஹர்ஷண நாணயக்கார தெரிவித்துள்ளார்.