சிறிலங்கா பிரதமரின் புதுடெல்லி பயண நாட்கள் இன்னமும் முடிவாகவில்லை
சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் புதுடெல்லிக்கான பயண நாட்கள் குறித்த ஒழுங்குகள் இன்னமும் தீர்மானிக்கப்படவில்லை என்று புதுடெல்லி ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் புதுடெல்லிக்கான பயண நாட்கள் குறித்த ஒழுங்குகள் இன்னமும் தீர்மானிக்கப்படவில்லை என்று புதுடெல்லி ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க விரைவில் இந்தியாவுக்கான பயணத்தை மேற்கொள்ளவுள்ளார் என்று கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
13ஆவது திருத்தச்சட்ட விவகாரத்தில் இந்தியா நெகிழ்வுத்தன்மையுடனேயே இருக்கிறது என்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இந்திய ஊடகம் ஒன்றுக்கு அளித்துள்ள செவ்வியிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவர் ஒருவர் கச்சதீவு கடலில் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணைகளை துரிதப்படுத்துமாறு, சிறிலங்கா அரசாங்கத்துக்கு இந்தியா அழுத்தம் கொடுத்துள்ளது.
இந்தியாவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள சிறிலங்கா கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜயகுணவர்த்தன, நேற்று இந்திய கடற்படைத் தளபதியைச் சந்தித்துப் பேச்சு நடத்தினார்.
சிறிலங்காவிலும், இந்தியப் பெருங்கடலிலும் இந்தியாவின் பாதுகாப்புக் கரிசனைகளை ஆபத்துக்குள்ளாக்கக் கூடாது என்று சிறிலங்கா அமைச்சரும், முன்னாள் இராணுவத் தளபதியுமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
இந்தியா- சிறிலங்கா இடையில் கொழும்பில் இந்தவாரம் நடத்தப்பட்ட பேச்சுக்களை அடுத்து எட்கா உடன்பாடு தொடர்பான பேச்சுக்கள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக இந்தியா தெரிவித்துள்ளது.
எட்கா எனப்படும் பொருளாதார தொழில்நுட்ப ஒத்துழைப்பு உடன்பாடு தொடர்பாக, இந்தியா, சிறிலங்கா இடையிலான மூன்றாவது கட்டப் பேச்சு வரும் 2017 ஜனவரி 4ஆம், 5ஆம் நாள்களில் கொழும்பில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மீனவர்களின் விவகாரம் தொடர்பாக பேச்சுக்களை நடத்துவதற்காக சிறிலங்காவின் அதிகாரிகள் குழுவொன்று இரண்டு நாட்கள் பயணமாக இன்று இந்தியாவுக்குச் செல்லவுள்ளது.
இந்தியாவில் மருத்துவக் கல்லூரிகளில் சிறிலங்கா மாணவர்களை அனுமதிக்கும் விடயத்தில், தலையீடு செய்யுமாறு இந்திய வெளிவிவகார அமைச்சுக்கு சிறிலங்கா, ஈரான் ஆகிய நாடுகள் கோரிக்கை விடுத்துள்ளன.