மேலும்

Tag Archives: இராணுவம்

அரசியல்வாதிகளுக்காக போர்க்குற்றங்களில் ஈடுபட்டது இராணுவம் – சிறிலங்கா அதிபர் ஒப்புக்கொண்டார்

போரில் சிறிலங்கா படையினர் சிலர் போர்க்குற்றங்களை இழைத்தனர் என்பதை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன ஒப்புக் கொண்டுள்ளார் என்று பிரிஐ செய்தி வெளியிட்டுள்ளது. அரசியல்வாதிகளின் உத்தரவின் பேரில், சில படையினர் போர்க்குற்றங்களில் ஈடுபட்டதாக அவர் கூறியுள்ளார்.

சிறிலங்காவில் கடும் வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி 91 பேருக்கு மேல் பலி

சிறிலங்காவின் தென்பகுதியில் கடும் மழையினால் ஏற்பட்டுள்ள வெள்ளம் மற்றும் நிலச்சரிவினால் 91 பேருக்கு மேல் பலியானதாகவும், 110 பேர் காணாமல் போயுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பெலாரஸ் நாட்டில் இருந்து போர்த்தளபாடங்களை வாங்குவதில் சிறிலங்கா ஆர்வம்

பெலாரஸ் நாட்டில் இருந்து போர்த்தளபாடங்களைக் கொள்வனவு செய்வதில் சிறிலங்கா இராணுவம் ஆர்வம் கொண்டுள்ளதாக, பெல்டா என்ற பெலாரஸ் நாட்டு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

போரின் இறுதியில் கைப்பற்றப்பட்ட 37.7 கிலோ தங்கத்தை உரிமையாளர்களிடம் மீளளிக்க நடவடிக்கை

போரின் இறுதிக்கட்டத்தில் விடுதலைப் புலிகளிடம் இருந்தும், கைவிடப்பட்ட வீடுகளில் இருந்தும் சிறிலங்கா படையினரால் கைப்பற்றப்பட்ட 1 பில்லியன் ரூபா பெறுமதியான தங்கம் மற்றும் ஏ னைய பெறுமதிமிக்க ஆபரணங்களை, அவற்றின் உரிமையாளர்களிடம் மீளக் கையளிக்கும் செயற்பாட்டைத் துரிதப்படுத்த சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு முடிவு செய்துள்ளது.

மேஜர் ஜெனரல் உதய பெரேரா வீட்டில் இராணுவ கோப்ரல் மர்ம மரணம் – விசாரணைகள் ஆரம்பம்

சிறிலங்கா இராணுவத்தின் மூத்த அதிகாரிகளில் ஒருவரான மேஜர் ஜெனரல் உதய பெரேராவின் வீட்டில் பணியில் இருந்த இராணுவ கோப்ரல் ஒருவர் மர்மமான முறையில் மரணமான சம்பவம் தொடர்பாக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் அறிக்கை இறைமையுள்ள நாட்டைக் கட்டுப்படுத்தாது – சிறிலங்கா

ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் அறிக்கை இறையாண்மை கொண்ட நாட்டைக் கட்டுப்படுத்தாது என்றும், அவரது அறிக்கையில் உள்ள எல்லா பரிந்துரைகளையும் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் சிறிலங்காவின் பிரதி வெளிவிவகார அமைச்சர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.

குறுகிய அரசியல் நோக்கங்களுக்கு படையினரைப் பயன்படுத்த வேண்டாம்- சிறிலங்கா கடற்படைத் தளபதி

குறுகிய அரசியல் நோக்கங்களுக்கு சிறிலங்கா படையினரைப் பயன்படுத்திக் கொள்ளாதீர்கள் என்று, சிறிலங்கா கடற்படைத் தளபதி , ரவீந்திர விஜேகுணவர்த்தன கேட்டுக் கொண்டுள்ளார்.

சிறிலங்காவில் இராணுவப் புரட்சிக்கு இடமேயில்லை – அஜித் பெரேரா

சிறிலங்காவில் இராணுவப் புரட்சிக்கு இடமேயில்லை என்று சிறிலங்காவின் பிரதி அமைச்சர், அஜித் பெரேரா தெரிவித்துள்ளார்.

இராணுவப் புரட்சி என்று படையிரைக் கேவலப்படுத்தாதீர் – எதிரணியிடம் எஸ்.பி. திசநாயக்க கோரிக்கை

இராணுவப் புரட்சிக்கான வாய்ப்புகள் இருப்பதாக கூறி, சிறிலங்கா படையினரை கேவலப்படுத்த வேண்டாம் என்று கூட்டு எதிரணியினரிடம் தெரிவித்துள்ளார் சிறிலங்கா அமைச்சர் எஸ்.பி.திசநாயக்க.

இராணுவம் பாடசாலைகளை நடத்தவில்லை – விக்கியின் குற்றச்சாட்டை மறுக்கிறார் வடக்கு ஆளுனர்

வடக்கு மாகாணத்தில் சிறிலங்கா இராணுவத்தினர் எந்தப் பாடசாலையையும் நடத்தவில்லை என்று வடக்கு மாகாண ஆளுனர் ரெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார்.