மகிந்த தலைகீழாகத் தொங்கியது ஏன்? – உபுல் ஜோசப் பெர்னான்டோ
70 வயதான தனது தகப்பனார் தற்போதும் மிகவும் பலமாக உள்ளார் என்பதை காண்பிப்பதற்காகவே மகிந்த தலைகீழாக நிற்கும் இந்த ஒளிப்படத்தை நாமல் ராஜபக்ச, தனது முகப்புத்தகத்தில் பதிவேற்றியிருந்தார்.
70 வயதான தனது தகப்பனார் தற்போதும் மிகவும் பலமாக உள்ளார் என்பதை காண்பிப்பதற்காகவே மகிந்த தலைகீழாக நிற்கும் இந்த ஒளிப்படத்தை நாமல் ராஜபக்ச, தனது முகப்புத்தகத்தில் பதிவேற்றியிருந்தார்.
திருச்செல்வன் கேதீஸ்வரன் தனது குடும்பத்துடன் முல்லைத்தீவிலுள்ள கேப்பாப்பிலவு என்கின்ற கிராமத்திற்கு மூன்று ஆண்டுகளுக்குப் பின்னர் புதிய வாழ்வை ஆரம்பிப்பதற்காக சென்றபோதிலும் அவரது நம்பிக்கைகள் எல்லாம் சிதைந்துள்ளன.
போர் முடிவடைந்து ஆறு ஆண்டுகள் கடந்த போதிலும் தற்போதும் புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளிகள் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்கின்றனர். இவர்கள் சாதாரண மக்களாக ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை என்பதே மிகப் பாரிய பிரச்சினை.
மகிந்த ராஜபக்ச அண்மையில் அபயராமய விகாரைக்கு சோதிடர் ஒருவரை அழைத்து மைத்திரிபால சிறிசேனவின் எதிர்காலம் எவ்வாறு அமையவுள்ளது என்பது தொடர்பான அவரது ஜாதக நிலைமையைக் கேட்டறிந்திருந்தார்.
புத்தாயிரம் ஆண்டு சவால் கூட்டுத்தாபனத்தின் (Millennium Challenge Corporation’s (MCC)) இயக்குனர் சபையானது அண்மையில் தனது இறுதிக் காலாண்டுக் கூட்டத்தை நடத்தியிருந்தது.
அரசியல் உறுதிப்பாடு மற்றும் நல்லாட்சி போன்றன கடைப்பிடிக்கப்பட்டால், கிழக்கு மற்றும் தென்னாசிய நாடுகளுக்கு இடையில் வளர்ந்து வரும் பொருளாதார ஒருங்கிணைப்பின் நலன்களைப் பெறத்தக்க நல்லதொரு இடத்தை சிறிலங்கா தக்கவைத்துக் கொள்ள முடியும்.
சீனாவின் நிதியுதவியுடனான கொழும்பு துறைமுக நகரத் திட்டம் மீண்டும் ஆரம்பிக்கப்படுவது தொடர்பில் இந்தியா தனது எதிர்ப்பை வெளிக் காண்பிக்காவிட்டாலும் கூட, இத்திட்டத்தை குழப்புவதற்கான நடவடிக்கையில் இந்தியா இறங்கிவிடுமோ என்ற அச்சம் காணப்படுகின்றது.
பாதுகாப்பு கூட்டணிகளை உத்தியோகபூர்வமாக தவிர்த்து வரும் இந்தியா தற்போது ஜப்பானுடன் மேற்கொண்டுள்ள பல்வேறு ஒப்பந்தங்களின் மூலம் அமெரிக்காவின் இராணுவ வட்டத்திற்குள் உள்நுழைவதற்கான தருணத்தை ஏற்படுத்தியுள்ளது.
யுத்தத்தின் இறுதி வாரங்களில் சிறிலங்காவின் போர் வலயத்தில் உண்மையில் என்ன நடந்தது என்பதை அறிவதற்கான நடவடிக்கைகளை மேற்குலக நாடுகள் முன்னெடுத்த வேளையில், இந்த இடைவெளியை சீனா தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு சிறிலங்காவில் முதலீடுகளை மேற்கொண்டது.
போர்க் காலத்தில் இடம்பெற்ற பல்வேறு மனித உரிமை விவகாரங்களை கையாளுவது ஊக்கமளிக்கும் சமிக்கையாகத் தென்படுகின்ற போதிலும், சிறிலங்காவின் புதிய அரசாங்கம் இதனை முழுமையாக நடைமுறைப்படுத்துவதில் ஆர்வம் காண்பிக்கவில்லை என்று ஐ.நாவின் சிறப்பு அறிக்கையாளர் கிறிஸ்ரோப் ஹெய்ன்ஸ் தெரிவித்துள்ளார்.