மேலும்

செய்தியாளர்: கார்வண்ணன்

இந்தியாவுக்கு எதிராக உருவாகும் புதிய கூட்டு- சிறிலங்காவும் இணைகிறது?

இந்தியாவுக்கு எதிராக சிறிலங்கா உள்ளிட்ட நாடுகளை ஒன்றிணைத்து ஆசியாவில் புதியதொரு கூட்டை உருவாக்கும் முயற்சிகளில் சீனா, பாகிஸ்தான், பங்களாதேஷ் ஆகிய நாடுகள் ஈடுபட்டிருப்பதாக இந்திய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

டொக்யார்ட் நிறுவனத்தை இந்தியாவிற்கு விற்பதற்கு எதிராக சட்ட நடவடிக்கை

கொழும்பு டொக்யார்ட் நிறுவனத்தின் பங்குகளை இந்திய நிறுவனத்துக்கு விற்கும் சிறிலங்கா அரசாங்கத்தின் முடிவுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாக முன்னிலை சோசலிசக் கட்சி  அறிவித்துள்ளது.

ஐதேகவை ஆட்சியில் வைத்திருக்கும் ஜே.ஆரின் கனவை கலைத்த பிரபாகரன்

எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்கவை, டி.எஸ். சேனநாயக்க உருவாக்கவில்லை. பண்டாரநாயக்க சின்ரோனி சபையிலிருந்து தோன்றிய ஒரு தலைவர்.

அமெரிக்காவின் முடிவு -சிறிலங்காவின் போர்க்குற்ற விசாரணைகளை பாதிக்கும்?

சிறிலங்கா உள்ளிட்ட நாடுகளில் போர்க்குற்றங்கள் மற்றும் பொறுப்புக்கூறல் பணிகளை மேற்கொள்ளும்,  இரண்டு டசின் திட்டங்களுக்கான நிதியை நிறுத்துமாறு அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகம் பரிந்துரைத்துள்ளது.

அம்பாந்தோட்டை எண்ணெய் சுத்திகரிப்பு திட்டத்தில் இழுபறி

அம்பாந்தோட்டையில் 3.7 பில்லியன் டொலர்  செலவில் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையை நிறுவும் சீனாவின் சினோபெக் நிறுவனத்தின் திட்டம், ஆறு மாதங்களாக முடங்கிப் போயுள்ளது.

இந்தியாவின் கையில் விழுந்தது கொழும்பு டொக்யார்ட்

கொழும்பு டொக்யார்ட் கப்பல் கட்டும் தளத்தின் பெரும்பான்மை பங்குகளை இந்தியா அரசுக்குச் சொந்தமான, பாதுகாப்புத்துறை நிறுவனமான மசகோன் டொக் ஷிப் பில்டர்ஸ் நிறுவனம் வாங்கியுள்ளது.

மடகஸ்கார் செல்கிறது ஐ.நா ஆய்வுக் கப்பல்- சிறிலங்கா ஏமாற்றம்

சிறிலங்கா அரசாங்கம் அனுமதி கொடுக்கத் தாமதம் ஏற்பட்டதால், ஐ.நா.வின் உணவு விவசாய நிறுவனத்தின் ஆய்வுக்கப்பலான டொக்டர் பிரிட்ஜோவ் நான்சென் கொழும்பு வருவதற்கு வாய்ப்பில்லை எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

பிரசவத்திற்காக அமெரிக்கா செல்லும் இலங்கையருக்கு எச்சரிக்கை

இலங்கையர்கள் மற்றும் ஏனைய வெளிநாட்டு பயணிகளுக்கு  கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம், எச்சரிக்கை விடுத்துள்ளது.

சர்வதேச தரத்துடன் நீதியை வழங்க வேண்டியது சிறிலங்கா அரசின் பொறுப்பு

சர்வதேச தரத்துக்கு அமைய நீதியை வழங்க வேண்டியது சிறிலங்கா அரசின் பொறுப்பு என்று ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டர்க் தெரிவித்துள்ளார்.

தண்டனை விலக்கு பொறியில் சிறிலங்கா – எச்சரித்த ஐ.நா மனித உரிமை ஆணையாளர்

சிறிலங்காவில் போரின் போது நடந்த குற்றங்களுக்கு பொறுப்புக்கூறலை உறுதி செய்ய வேண்டும் என்று, ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டர்க் வலியுறுத்தியுள்ளார்.