மேலும்

செய்தியாளர்: கார்வண்ணன்

நீதிக்காக அழும் கூட்டுப் புதைகுழிகளில் பாதிக்கப்பட்டவர்களின் இரத்தம்

எமது நாட்டில் பல புதைகுழிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அவை அனைத்தும் காவல்துறை மற்றும் அரசின் ஆயுதப் படைகளில் உள்ள மோசமான தரப்புகளுடன் தொடர்புடையதாகக் கூறப்படுகிறது.

கிழக்கு பாதுகாப்பு நிலவரங்கள்- சிறிலங்கா இராணுவத் தளபதி ஆராய்வு

சிறிலங்கா இராணுவத் தளபதி லெப். ஜெனரல் லசந்த றொட்றிகோ கிழக்கில் படையினரின் படைத் தலைமையகங்களில் ஆய்வு செய்துள்ளார்.

சிறிலங்காவின் உயர் படைத்தளபதிகளுடன் பாகிஸ்தான் இராணுவத் தளபதி சந்திப்பு

பாகிஸ்தான் இராணுவத்தின் தலைமைத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சையத்  ஆமிர் ரசா (Syed Aamer Raza) சிறிலங்காவுக்கு அதிகாரபூர்வ பயணத்தை மேற்கொண்டுள்ளார்.

தேசபந்து தென்னக்கோன் குற்றவாளி – பதவியில் இருந்து நீக்கவும் பரிந்துரை

பதவியில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ள சிறிலங்கா காவல்துறை மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் மீதான குற்றச்சாட்டுகள் அனைத்திலும் அவர் குற்றவாளியாக காணப்பட்டுள்ளார் என நாடாளுமன்ற விசாரணைக்குழு கண்டறிந்துள்ளது.

செம்மணி புதைகுழிக்கு சர்வதேச விசாரணை- அவுஸ்ரேலியாவில் பேரணி

யாழ்ப்பாணத்தின் புறநகர்ப் பகுதியில் அண்மையில் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு புதைகுழித் தளத்திற்கு, ஜூன் 25 ஆம் திகதி  ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர்  வோல்கர் டர்க் பயணம்  மேற்கொண்ட நிலையில்,  ஜூலை 21 ஆம் திகதி அவுஸ்ரேலியா முழுவதிலுமிருந்து வந்த தமிழர்கள் கன்பராவில் பேரணி நடத்தினர்.

சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் சிறிலங்கா இணைய வேண்டும்

சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தை (ஐசிசி) உருவாக்கிய  ரோம் சட்டத்தில் சிறிலங்கா கையெழுத்திட வேண்டும் என்று,  சிறிலங்கா மனித உரிமைகள் ஆணைக்குழு பரிந்துரைத்துள்ளது.

அமெரிக்காவிடம் எண்ணெய் வாங்கத் தயார் – சிறிலங்கா அரசு அறிவிப்பு

பரஸ்பர வரிகளைக் குறைப்பதற்காக,  அமெரிக்காவிடம் இருந்து எண்ணெய் வாங்குவது குறித்து சிறிலங்கா  பரிசீலிக்கத் தயாராக இருப்பதாக, பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் கலாநிதி அனில் ஜெயந்த பெர்னாண்டோ  தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா கடற்படையின் கூட்டுப் பயிற்சி நாளை ஆரம்பம்

சிறிலங்கா கடற்படையின் ஆறு நாள் “திருகோணமலை கடல் பயிற்சி 2025” (TRINEX – 25), நாளை ஆரம்பமாகவுள்ளது.

பயங்கரவாத தடைச் சட்டம் யாருக்குத் தேவை? – திசாரணி குணசேகர

“எமது செயல்கள் மட்டுமல்ல, எமது செயலற்ற தன்மையும் கூட, எமது விதியாகிறது.”- ஹென்ரிச் ஸிம்மர் (அரசனும் சடலமும்) (Heinrich Zimmer (The King and the Corpse)

நிலந்த ஜயவர்தன காவல்துறை சேவையில் இருந்து நீக்கம்

சிறிலங்காவின் அரச புலனாய்வு சேவையின்  (SIS) முன்னாள் தலைவர்,  மூத்த பிரதிக் காவல்துறை மா அதிபர், நிலந்த ஜயவர்தன, காவல்துறை சேவையில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.