மேலும்

செய்தியாளர்: கார்வண்ணன்

வசந்த கரன்னகொடவின் நூலை பிரித்தானியாவில் விற்பனையில் இருந்து நீக்கியது அமேசான்

சிறிலங்காவின் முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் ஒவ் த பிளீட் வசந்த கரன்னகொட, எழுதிய நூலை, பிரித்தானியாவில் விற்பனையில் இருந்து விலக்கிக் கொள்ள அமேசான் இணைய விற்பனை நிறுவனம், நடவடிக்கை எடுத்துள்ளது.

செம்மணியை மூடி மறைத்த அனுர- தோலுரித்த சிங்கள கேலிச்சித்திர கலைஞர்கள்

சிறிலங்கா அதிபர் அனுரகுமார திசாநாயக்கவின் யாழ்ப்பாண பயணம் குறித்து சிங்கள,ஆங்கில ஊடகங்கள், கேலிச் சித்திரங்களை வெளியிட்டுள்ளன.

ஜெனிவா அமர்வில் முரண்படாத அணுகுமுறைக்கு சிறிலங்கா திட்டம்

சிறிலங்காவின் தேசிய மக்கள் சக்தி  அரசாங்கம், ஐ.நா மனித உரிமைகள் பேரவையுடன் முரண்படாத அணுகுமுறையை கடைப்பிடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கச்சதீவை யாருக்கும் விட்டுக்கொடுக்க முடியாது- அனுர திட்டவட்டம்

கச்சதீவு தொடர்பாக, அரசாங்கம் எந்த வெளிப்புற செல்வாக்கிற்கும் ஒருபோதும் அடிபணியாது என்று சிறிலங்கா அதிபர் அனுரகுமார திசாநாயக்க, தெரிவித்துள்ளார்.

ஐ.நா பொறுப்புக்கூறல் திட்டத்திற்கு சிறிலங்கா ஒத்துழைக்க வேண்டும்

ஜெனிவா அமர்வில், பொறுப்புக்கூறல் செயற்திட்டம், ஐ.நா.வின் தொடர்ச்சியான கண்காணிப்பு மற்றும் அறிக்கையிடலை இரண்டு ஆண்டுகளுக்கு புதுப்பிக்க ஒத்துழைக்குமாறு,  சிறிலங்கா அரசாங்கத்தை மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்தியுள்ளது.

அதிபர் தேர்தலில் அனுரவை ஆதரித்ததற்கான விலையை செலுத்தும் ரணில்

சிறிலங்கா அதிபர் பிரேமதாசவின் படுகொலைக்குப் பின்னர், அவரது மனைவி ஹேமா பிரேமதாச, கொழும்பு மத்திய தொகுதியை கோரினார். ஏனெனில் அதன் நீண்டகால அமைப்பாளர் சிறிசேன கூரே, 1994 பொதுத்தேர்தலில் போட்டியிடுவதில்லை என்று முடிவு செய்திருந்தார்.

ஐ.நா அறிக்கை குறித்து சட்டமா அதிபர் ஆழ்ந்த அதிருப்தி

ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரின் அண்மைய அறிக்கையில் சட்டமா அதிபர் திணைக்களம் தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள கருத்து தொடர்பாக, சட்டமா அதிபர் பாரிந்த ரணசிங்க ஆழ்ந்த அதிருப்தியை வெளியிட்டுள்ளார்.

ஜெனிவா செல்ல முன் இராஜதந்திரிகளை சந்திக்கிறார் விஜித ஹேரத்

ஜெனிவாவுக்குச் செல்வதற்கு முன்னர், கொழும்பில் உள்ள வெளிநாட்டு இராஜதந்திரிகளை சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் சந்திக்கவுள்ளார்.

கோட்டா, சமன் குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு அழைப்பு

சிறிலங்காவின் முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்ச மற்றும் முன்னாள் அதிபரின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க ஆகியோர் வாக்குமூலம் அளிக்க  குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

ஐ.தே.க மாநாட்டில் ஒன்று கூடும் ரணில், சஜித், மகிந்த, மைத்திரி

ஐக்கிய தேசியக்  கட்சியின் வருடாந்த மாநாட்டில் கலந்து கொள்ள எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.