மேற்கையும் சீனாவையும் சமாளித்தல் – தற்கால சர்வதேச அரசியல், பொருளாதார நோக்கு
சர்வதேச அரசியற் கட்டமைப்பிலே மிகவும் சிறியதாகவும் தற்காப்பு பலம் குறைந்ததாகவும் இருக்கும் ஒரு நாடு, மிகஇலகுவாக அடிபட்டு போகக்கூடிய நிலையை கொண்டதாக உள்ளது. பலங்குறைந்த நாடுகளை பலம் பெற்ற நாடுகள் தமது அனுகூலங்களுக்கு ஏற்ற வகையில் பயன்படுத்திக் கொள்ளும் நிலையே தற்போதைய அடாவடி உலகின் பண்பாகும். – புதினப்பலகைக்காக லோகன் பரமசாமி
