தமிழர்களின் அபிலாசைகளை நிறைவேற்ற சிறிலங்காவிடம் அமைதியாக அழுத்தம் கொடுத்தாராம் சுஸ்மா
சிறிலங்காவின் புதிய அரசியலமைப்பு, இலங்கைத் தீவின் சிறுபான்மையினரான தமிழ் மக்களின் அபிலாசைகளை உறுதிப்படுத்துவதாக இருக்க வேண்டும் என்று புதுடெல்லி எதிர்பார்ப்பதாக இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜ், சிறிலங்கா அரசாங்கத்திடம் தெரிவித்துள்ளார்.


