மேலும்

காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு நீதி கோரி வவுனியாவில் பாரிய போராட்டம்

காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளுக்கு நீதி வழங்கக் கோரி வவுனியாவில் நேற்று பாரிய கவனயீர்ப்புப் போராட்டமும் பேரணியும் நடத்தப்பட்டது.

வடக்கு, கிழக்கின் 8 மாவட்டங்களிலும் இருந்து வந்த, காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள், இந்தப் போராட்டத்தில் பங்கேற்றனர்.

அமெரிக்கா உள்ளிட்ட அனைத்துலக சமூகம் இந்த விவகாரத்தில் தலையீடு செய்து தமக்கு நீதியைப் பெற்றுத் தர வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *