அடுக்கடுக்காக நோய்களைக் கூறி ஷிரந்திக்கு பிணை கோரிய சட்டவாளர்கள்
கைது செய்யப்பட்ட முன்னாள் முதல் பெண்மணி ஷிரந்தி ராஜபக்சவுக்குப் பிணை கோரி, அவரது சட்டவாளர்கள் நேற்று கொழும்பு நீதிவான் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், அவரைப் பாதிக்கும் பல்வேறு உடல்நலக் குறைபாடுகள் குறித்து எடுத்துக் கூறியுள்ளனர்.
