மேலும்

Tag Archives: வைபர்

சிறிலங்காவில் சமூக ஊடகங்களுக்கு மீண்டும் தடை

சிறிலங்காவில் சமூக ஊடகங்களுக்கு மீண்டும் தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் சற்று முன்னர் அறிவித்துள்ளது.

சமூக ஊடகங்கள் மீதான தடை நீக்கம்

சமூக ஊடகங்கள் மீது நேற்று இரவு கொண்டு வரப்பட்ட தற்காலிக தடை இன்று காலை நீக்கப்பட்டுள்ளதாக சிறிலங்கா அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.

சமூக ஊடகங்களை முடக்க நடவடிக்கை

சிறிலங்காவில் சமூக ஊடகங்களின் பயன்பாட்டுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அடுத்தடுத்து நிகழ்ந்த குண்டுவெடிப்புகளை அடுத்தே சமூக ஊடகங்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சிறிலங்காவில் வைபர் தடை நீங்கியது – முகநூலுக்குப் புதிய கட்டுப்பாடுகள்

வெறுப்புணர்வைத் தூண்டும் கருத்துக்கள் வெளியிடுவதை தடுக்கும் வகையில், முகநூல் பயன்பாட்டுக்கு சிறிலங்காவில் கட்டுப்பாடுகள் விதிக்கப்படவுள்ளன.

நள்ளிரவுடன் நீங்குகிறது வைபர் மீதான தடை

சிறிலங்காவில் வைபர் மீது விதிக்கப்பட்டிருந்த தற்காலிக தடை இன்று நள்ளிரவுடன் நீக்கப்படும் என்று சிறிலங்காவின் அரசாங்க தகவல் திணைக்களம் இன்று மாலை அறிவித்துள்ளது.

சமூக ஊடகங்கள் மீதான தடை இன்று விலகும்?

சமூக ஊடகங்களின் மீது விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்குவது தொடர்பாக சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன இன்று முடிவு ஒன்றை எடுப்பார் என கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

சமூக ஊடகங்கள் மீதான தடைநீடிப்பு – திங்கட்கிழமைக்குப் பின்னரே முடிவு

சிறிலங்காவில் சமூக வலைத்தள ஊடகங்களின் மீது விதிக்கப்பட்டுள்ள தற்காலிக கட்டுப்பாடு, தொடர்ந்தும் நடைமுறையில் இருப்பதாக தொலைத்தொடர்பு ஒழுங்கமைப்பு ஆணைக்குழு அதிகாரிகள் தெரிவித்துள்ளார்.

சமூக ஊடகங்கள் மீதான தடை இன்று நீக்கப்படும்

கண்டியில் ஏற்பட்ட வன்முறைகளை அடுத்து சிறிலங்காவில் முடக்கப்பட்டுள்ள சமூக வலைத்தளங்கள் இன்று மீண்டும் செயற்படத் தொடங்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சிறிலங்காவில் சமூக வலைத்தளங்கள் முற்றாக முடக்கம்

சிறிலங்காவில் சில பகுதிகளில் ஏற்பட்டுள்ள குழப்பநிலைகளை அடுத்து, உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் சமூக வலைத் தளங்கள் முடக்கப்பட்டுள்ளன என்று சிறிலங்கா தொலைத்தொடர்பு ஒழுங்கமைப்பு அதிகாரசபை தெரிவித்துள்ளது.

மகிந்தவைத் தோற்கடிக்க உதவியது ரோ அல்ல வைபர் – இரகசியத்தை உடைத்தார் சந்திரிகா

வைபர் (viber) தொலைபேசி அழைப்புகளின் மூலமே, மகிந்த ராஜபக்சவைத் தோற்கடிப்பதற்கான சக்திகளை ஒன்று திரட்டியதாகத் தெரிவித்துள்ளார், சிறிலங்காவின் முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்க.