மேலும்

Tag Archives: விமான எதிர்ப்பு ஏவுகணை

சிறிலங்கா விமானப்படைக்கு அதிநவீன விமான எதிர்ப்பு ஏவுகணைகள்

சிறிலங்கா விமானப்படைக்கு அதிநவீன விமான எதிர்ப்பு ஏவுகணைகளைக் கொள்வனவு செய்வது தொடர்பாக, ரஷ்யாவுடன் பேச்சுக்கள் நடத்தப்பட்டு வருவதாக கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.