மேலும்

Tag Archives: றியர் அட்மிரல் ஜயரத்ன

சிறிலங்கா கடலுக்குள் டோர்பிடோ

சிறிலங்காவுக்கு அருகிலுள்ள கடற்பரப்பில் ஈரானிய போர்க்கப்பலான ‘ஐஆர்ஐஎஸ் டேனா’ மீது நடத்தப்பட்ட டோர்பிடோ தாக்குதல், முதல் பார்வையில் ஒரு தனிப்பட்ட கடற்படைச் சம்பவமாகத் தோன்றலாம். ஆனால் அதன் தாக்கங்கள் போர்க்களத்தைத் தாண்டி வெகுதூரம் பரவியுள்ளன.