மேலும்

Tag Archives: மேஜர் ஜெனரல் ரொஷான் செனிவிரத்ன

சிறிலங்காவின் இராணுவப் பேச்சாளராக பிரிகேடியர் சுமித் அத்தப்பத்து நியமனம்

சிறிலங்கா இராணுவத்தின் புதிய ஊடகப் பேச்சாளராக பிரிகேடியர் சுமித் அத்தப்பத்து நியமிக்கப்பட்டுள்ளார் என்று இராணுவத் தலைமையகம் அறிவித்துள்ளது.