சிறிலங்கா நீதித்துறை வரலாற்றில் முதல் முறை
சிறிலங்காவின் நீதித்துறை வரலாற்றில் முதல்முறையாக, மனிதப் புதைகுழியொன்றில் மீட்கப்பட்ட தடயப் பொருட்களை அடையாளம் காண பொதுமக்களின் உதவி கோரப்பட்டுள்ளது.
சிறிலங்காவின் நீதித்துறை வரலாற்றில் முதல்முறையாக, மனிதப் புதைகுழியொன்றில் மீட்கப்பட்ட தடயப் பொருட்களை அடையாளம் காண பொதுமக்களின் உதவி கோரப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் – செம்மணி சித்துப்பாத்தி மனித புதைகுழிகளில் இருந்து மேலும், 3 மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
யாழ்ப்பாணம்- செம்மணி, சித்துப்பாத்தி மனித புதைகுழியில் இருந்து அடையாளம் காணப்பட்டுள்ள மனித எலும்புக்கூடுகளின் எண்ணிக்கை ஆக அதிகரித்துள்ளது.
யாழ்ப்பாணம்- செம்மணி சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியில் பாடசாலைப் பையுடன் மீட்கப்பட்ட எலும்பு எச்சங்கள், 4 தொடக்கம் 5 வயதுடைய சிறுமியுடையதாக இருக்கலாம் என சட்ட மருத்துவ அதிகாரியின் இடைக்கால அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம்- செம்மணி சித்துப்பாத்தி மனித புதைகுழியில் இருந்து 65 மனித எலும்புக் கூட்டு தொகுதிகள் மீட்கப்பட்டுள்ள நிலையில், இரண்டாவது கட்ட அகழ்வுப் பணிகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன.
மன்னார் நகர நுழைவாயிலில் கண்டுபிடிக்கப்பட்ட பாரிய மனிதப் புதைகுழியில் இருந்து மீட்கப்பட்டு, அமெரிக்காவில் கார்பன் பரிசோதனைக்காக அனுப்பப்பட்ட ஆறு எலும்புக் கூடுகளும், 1499 – 1719 ஆண்டுகளுக்கிடையில் புதைக்கப்பட்டவை என்று தெரியவந்துள்ளது.