மேலும்

Tag Archives: மத்திய கிழக்கு

உலகளவில் 26வது இடத்தில் இருந்து 20வது இடத்திற்கு முன்னேறியது கொழும்பு துறைமுகம்

கொழும்புத் துறைமுகம் 2026-ஆம் ஆண்டின் முதல் பாதியில் 4.44 மில்லியன்  கொள்கலன்களைக் கையாண்டு, உலகின் மிக வேகமாக வளர்ந்து வரும் முக்கிய கொள்கலன் மையங்களில் ஒன்றாகத் தனது நிலையை வலுப்படுத்தியுள்ளது.

எரிபொருள் விலைகள் 10 வீதம் வரை உயரும்?

சிறிலங்காவில் எரிபொருள்களின் விலைகள் இந்த மாத இறுதிக்குள் அல்லது அடுத்த மாத தொடக்கத்தில் மீண்டும் உயரக் கூடும் என சிறிலங்கா பெட்ரோலிய கூட்டுத்தாபன வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

மத்திய கிழக்கிற்கான ஏற்றுமதிகள் தடைப்படும் ஆபத்து

மத்திய கிழக்கு சந்தைகளுக்கு அனுப்பப்படும் தேயிலை உள்ளிட்ட சரக்குகளை மறு அறிவித்தல் வரை துறைமுகங்களுக்கு கொண்டு வர வேண்டாம் என்று ஏற்றுமதியாளர்களிடம் அரசாங்கம் அறிவுறுத்தியுள்ளது.