மீனவர் பிரச்சினையை தீர்க்க கடலில் கூட்டு ரோந்து – நாடாளுமன்றில் சம்பந்தன் வலியுறுத்தல்
மீனவர்களின் பிரச்சினையைத் தீர்க்க, புதுடெல்லியுடன் மட்டுமன்றி, தமிழ்நாடு முதல்வர் ஜெயலலிதாவுடனும் சிறிலங்கா அரசாங்கம் பேச்சுக்களை நடத்த வேண்டும் என்று, எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவருமான, இரா.சம்பந்தன் வலியுறுத்தியுள்ளார்.