அரசியலில் நுழையும் வாய்ப்பை மறுக்கிறார் சங்கக்கார
தாம் அரசியலில் நுழையவிருப்பதாக வெளியாகியுள்ள வதந்திகளை சிறிலங்கா துடுப்பாட்ட அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்கார நிராகரித்திருப்பதாக ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
தாம் அரசியலில் நுழையவிருப்பதாக வெளியாகியுள்ள வதந்திகளை சிறிலங்கா துடுப்பாட்ட அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்கார நிராகரித்திருப்பதாக ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
உலகில் மனித உரிமை கரிசனைகள் உள்ள 30 நாடுகளின் பட்டியலில் சிறிலங்காவை தொடர்ந்தும் உள்ளடக்கியிருக்கிறது பிரித்தானியா.
ஆயுதப் படைகளுக்கான பயிற்சித் திட்டங்கள் குறித்து, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவும், பாகிஸ்தான் கூட்டுப்படைகளின் தலைமை தளபதி ஜெனரல் சுபைர் மகமூட் ஹயட்டும் பேச்சுக்களை நடத்தியுள்ளனர்.
பாகிஸ்தானின் கூட்டுப்படைத் தலைமை அதிகாரிகள் குழுவின் தலைவரான ஜெனரல் சுபைர் மஹ்மூட் ஹயட், நான்கு நாட்கள் பயணமாக, நேற்று கொழும்பு வந்து சேர்ந்தார்.
பாகிஸ்தானின் கூட்டுப்படைத் தலைமை அதிகாரிகள் குழுவின் தலைவரான ஜெனரல் சுபைர் மஹ்மூட் ஹயட், நான்கு நாட்கள் பயணமாக, நாளை சிறிலங்கா வரவுள்ளார்.
சீனாவிடம் இருந்து கொள்வனவு செய்யப்பட்ட ஆறு புத்தம் புதிய PT-6 ரக பயிற்சி விமானங்கள் சிறிலங்கா விமானப்படையில் இணைத்துக் கொள்ளப்படவுள்ளன.
சிறிலங்காவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில பாதுகாப்புத் துறையில் பரந்துபட்ட ஒத்துழைப்பும், நிபுணத்துவத்தைப் பகிர்ந்து கொள்வதும் அவசியம் என்று பாகிஸ்தான் பிரதமர் சாஹிட் கான் அப்பாசி தெரிவித்துள்ளார்.
சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன மூன்று நாட்கள் அதிகாரபூர்வ பயணமாக நேற்று இரவு பாகிஸ்தான் சென்றடைந்துள்ளார்.
சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன மூன்று நாட்கள் பயணமாக இன்று பாகிஸ்தானுக்குப் புறப்பட்டுச் செல்லவுள்ளார்.
ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் 37 ஆவது கூட்டத்தொடர் எதிர்வரும் 26ஆம் நாள் ஆரம்பமாகவுள்ளது. இந்தக் கூட்டத்தொடரில், மார்ச் 16ஆம் நாளும், மார்ச் 21ஆம் நாளும் சிறிலங்கா தொடர்பான இரண்டு முக்கிய விவாதங்கள் இடம்பெறவுள்ளன.