மேலும்

Tag Archives: தொழில் பூங்கா

தொழில்பூங்காவை உருவாக்க ஆந்திர மாநில அரசுக்கு 500 ஏக்கர் காணி – சிறிலங்கா அரசு இணக்கம்

தொழில் பூங்காவை உருவாக்குவதற்கு இந்தியாவின் ஆந்திர மாநில அரசாங்கத்துக்கு 500 ஏக்கர் காணியை வழங்குவதற்கு சிறிலங்கா அரசாங்கம் முன்வந்துள்ளது.