மேலும்

Tag Archives: தியாகராஜா மகேஸ்வரன்

மகேஸ்வரன் படுகொலை வழக்கு – மரணதண்டனையை உறுதிப்படுத்திய உயர்நீதிமன்றம்

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தியாகராஜா மகேஸ்வரன் படுகொலை தொடர்பாக, குற்றம்சாட்டப்பட்டவருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை உயர்நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.