மேலும்

Tag Archives: சுனில் ஹந்துனெத்தி

சிறிலங்கா அதிபர், பிரதமர், அமைச்சர்களுக்கு உதவ 37 ஆலோசகர்கள்

சிறிலங்கா அதிபர், பிரதமர் மற்றும் ஏழு அமைச்சரவை அமைச்சர்களுக்கு உதவுவதற்காக அரசாங்கம் 37 ஆலோசகர்களை நியமித்துள்ளதாக, அரசாங்கம் தெரிவித்துள்ளது.