மேலும்

Tag Archives: சித்ராங்கனி வகீஸ்வரா

புதுடெல்லி சென்றார் ஒஸ்ரின் பெர்னான்டோ – புதிய தூதுவராக பொறுப்பேற்கிறார்

சிறிலங்காவில் அரசியல் குழப்பங்கள் உச்சமடைந்துள்ள சூழலில், இந்தியாவுக்கான புதிய தூதுவராக நியமிக்கப்பட்ட ஒஸ்ரின் பெர்னான்டோ, கடந்த வியாழக்கிழமை புதுடெல்லியைச் சென்றடைந்துள்ளார்.