மேலும்

Tag Archives: கோட்டே மாநகரசபை

ஊவா மாகாணசபை, கோட்டே மாநகரசபைகளில் ஆட்சியைக் காப்பாற்ற போராட்டம்

கோட்டே மாநகரசபையில் நான்கு உறுப்பினர்கள் எதிரணியுடன் இணைந்து கொள்ளவுள்ளதால், அங்கு ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் ஆட்சி கவிழும் நிலை ஏற்பட்டுள்ளது.