மேலும்

Tag Archives: கிழக்கு முனையம்

கிழக்கு கொள்கலன் முனையத்தை தனியார்மயமாக்க இரகசிய முயற்சி

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு கொள்கலன் முனையத்தை தனியார்மயமாக்க சிறிலங்கா அரசாங்கம்  இரகசிய நடவடிக்கையைத் தொடங்கியுள்ளதாக முன்னிலை சோசலிசக் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.