மேலும்

Tag Archives: ஒட்சுனோரி ஒனோடெரா

சிறிலங்கா அதிபரைச் சந்தித்தார் ஜப்பானிய பாதுகாப்பு அமைச்சர்

மூன்று நாட்கள் அதிகாரபூர்வ பயணமாக நேற்றிரவு சிறிலங்கா வந்த ஜப்பானிய பாதுகாப்பு  அமைச்சர் ஒட்சுனோரி ஒனோடெரா, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.