மேலும்

Tag Archives: அவுரங்கபாத்

மராட்டிய முதல்வரைச் சந்தித்தார் மகிந்த

இந்தியாவுக்குப் பயணம் மேற்கொண்டிருந்த சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச நேற்று மகாராஷ்டிர மாநில முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிசை சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.