அமெரிக்க போர்க்கப்பல் யுஎஸ்எஸ் துல்சா கொழும்பு வந்தது
அமெரிக்க கடற்படையின் இன்டிபென்டன்ஸ் ரக கடலோரப் போர்க்கப்பலான யுஎஸ்எஸ் துல்சா (USS Tulsa-LCS 16), இன்று கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.
அமெரிக்க கடற்படையின் இன்டிபென்டன்ஸ் ரக கடலோரப் போர்க்கப்பலான யுஎஸ்எஸ் துல்சா (USS Tulsa-LCS 16), இன்று கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.
சிறிலங்கா விமானப்படையின் செயற்திறனை மேம்படுத்தும் நோக்கில், அமெரிக்காவினால் கொடையாக வழங்கப்பட்ட பத்து TH-57 சீ ரேஞ்சர் உலங்குவானூர்திகள் கப்பலில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.