மேலும்

Tag Archives: அரச புலனாய்வுப் பிரிவு

மேஜர் ஜெனரல் கபில ஹெந்தவிதாரணவிடம் விசாரணை

சட்டவிரோத ஆயுத பரிமாற்றங்கள் தொடர்பாக, சிறிலங்காவின் முன்னாள் அரச புலனாய்வுப் பிரிவுப் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் கபில் ஹெந்தவிதாரணவிடம், அதிபர் ஆணைக்குழு விசாரணை நடத்தியுள்ளது.