ட்ரம்பின் நடவடிக்கைகள் சிறிலங்காவுக்கு தீங்கு விளைவிக்கும்
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மற்ற நாடுகளில் அரசாங்கங்களை மாற்ற எடுத்த நடவடிக்கைகள் ஏற்றுக்கொள்ள முடியாதவை என்றும் இதுபோன்ற நடவடிக்கைகள் சிறிலங்கா போன்ற நாடுகளுக்கு தீங்கு விளைவிக்கும் என்றும், சிறிலங்காவின் முன்னாள் அதிபர் ரணில் விக்கிரமசிங்க, தெரிவித்துள்ளார்.

