சிறிலங்காவின் உள்விவகாரங்களில் மூக்கை நுழைக்கும் சீனா
இனப்பிரச்சினை மற்றும் ஆட்சி விவகாரம் போன்ற எந்த விடயங்களிலும் இதுவரை கண்ணை மூடி அமைதி காக்கும் கோட்பாட்டைப் பின்பற்றி வந்த சீனா, தற்போது சிறிலங்காவின் உள்விவகாரங்கள் தொடர்பாகக் கருத்துக்களைக் கூறத் தொடங்கியுள்ளது.


