மேலும்

செய்தியாளர்: கி.தவசீலன்

கோத்தாவை நிறுத்தினால் தோல்வி உறுதி – மகிந்தவிடம் எடுத்துரைத்த வாசு

வரும் அதிபர் தேர்தலில் கோத்தாபய ராஜபக்சவை போட்டியில் நிறுத்தினால் பொதுஜன பெரமுன தோல்வியையே சந்திக்கும் என, அதன் பங்காளிக் கட்சி தலைவரான வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

றிசாத் பதியுதீனுக்கு எதிராக மீண்டும் நம்பிக்கையில்லா பிரேரணை

அமைச்சர் றிசாத் பதியுதீனுக்கு எதிராக, நாடாளுமன்றத்தில் மீண்டும் நம்பிக்கையில்லா பிரேரணையைக் கொண்டு வரவுள்ளதாக, கூட்டு எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

4 முஸ்லிம் அமைச்சர்கள் பதவியேற்றனர் – மூவர் நிலை இழுபறி

சிறிலங்கா அரசாங்கத்தில் இருந்து விலகிய நான்கு முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீண்டும் தமது அமைச்சர் பதவிகளை நேற்று மாலை ஏற்றுக் கொண்டனர்.

வானை கடத்திய மர்ம நபர்கள் – இராணுவத்தினர் துப்பாக்கிச் சூடு

வான் ஒன்றைக் கடத்திச் சென்றவர்கள் மீது பாணந்துறை -பின்வத்த சந்தியில் நேற்றிரவு சிறிலங்கா இராணுவத்தினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் ஒருவர் காயமடைந்தார். மற்றொருவர் தப்பிச் சென்றார்.

அடுத்தடுத்து நிகழும் விபத்துகள் – விசாரிக்க இராணுவ நீதிமன்றம்

கடந்த சில வாரங்களில் இடம்பெற்ற விபத்துகளில் அதிகளவு சிறிலங்கா படையினர் கொல்லப்பட்டமை மற்றும், காயமடைந்தமை தொடர்பாக இராணுவ நீதிமன்ற விசாரணை நடத்தப்படவுள்ளது.

அதிபர் தேர்தலை குழப்பும் பருவமழை

சிறிலங்காவின் அதிபர் தேர்தல் பரப்புரைகள், மோசமான காலநிலையால் பாதிக்கப்படக் கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களப் பணிப்பாளர் அத்துல கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

ஜப்பான் இராணுவத்துடன் கைகோர்க்க விரும்பும் சிறிலங்கா

ஜப்பான், சிறிலங்கா கடற்படைகளுக்கு இடையிலான ஒத்துழைப்பு மேலும் வலுப்படுத்தப்பட வேண்டும் என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

புதுடெல்லிக்குப் பறக்கிறார் கோத்தா

சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச விரைவில் புதுடெல்லிக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார், என தகவல்கள் வெளியாகியுள்ளன.

தொடர்பாடல் இடைவெளியே தாக்குதலுக்குக் காரணம் –  தேசிய பாதுகாப்பு ஆலோசகர்

புலனாய்வு அமைப்புகளுக்கும், சட்டத்தை நடைமுறைப்படுத்தும் நிறுவனங்களுக்கும் இடையில் நிலவிய தீவிரமான தொடர்பாடல் இடைவெளியே, ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலுக்கு காரணம் என்று, சிறிலங்காவின் முன்னாள் காவல்துறை மா அதிபரும், தற்போதைய தேசிய பாதுகாப்பு ஆலோசகருமான என்.கே. இலங்ககோன் தெரிவித்தார்.

தீவிரவாத எதிர்ப்புச் சட்டங்கள் குறித்து ஆராய அமைச்சரவை உபகுழு

உலகின் ஏனைய நாடுகளில் பயன்பாட்டில் உள்ள தீவிரவாத எதிர்ப்புச் சட்டங்கள் தொடர்பாக ஆராய்ந்து, சிறிலங்கா அமைச்சரவைக்கு அறிக்கை சமர்ப்பிப்பதற்கு, அமைச்சரவை உப குழுவொன்று நியமிக்கப்படவுள்ளது.