மிச்சமென்ன சொல்லுங்கப்பா? – கி.பி.அரவிந்தனின் இறுதிக்கால கேள்வி – யதீந்திரா
அரவிந்தன் அண்ணன் பிரிந்து ஒரு வருடமாகின்றது. ஒவ்வொரு வருட முடிவிலும் இவ்வளவு விரைவாக காலம் கடக்கிறதே என்னும் பெருமூச்சு மட்டும் மிச்சமாகிக் கனக்கிறது.
அரவிந்தன் அண்ணன் பிரிந்து ஒரு வருடமாகின்றது. ஒவ்வொரு வருட முடிவிலும் இவ்வளவு விரைவாக காலம் கடக்கிறதே என்னும் பெருமூச்சு மட்டும் மிச்சமாகிக் கனக்கிறது.
இன்று மார்ச்-08 உலகம் முழுதும் பெண்களைப் போற்றும் நன்னாள் மட்டுமல்ல; ஈழவிடுதலைப் போராட்ட முன்னோடி, கவிஞர், எழுத்தாளர், சமூகப் விடுதலைப் போராளி என்று பல பரிமாணங்களைக் கொண்ட, ‘புதினப்பலகை’ நிறுவக ஆசிரியர் கி.பி.அரவிந்தன் அவர்களின் நினைவு நாளும் கூட.
ஒரு விடுதலைப் போராட்டத்தை அழிப்பதற்கு எதிரிகள் கையில் எடுக்கும் முதல் ஆயுதம், விடுதலைப் போராட்ட அமைப்பின் உறுப்பினர்களான போராளிகளை கொச்சைப்படுத்தும் பரப்புரையாகும். போராளிகளை கொச்சைப்படுத்துவதன் மூலம் தான் போராட்டத்தையும் அதை முன்னெடுக்கும் அமைப்பையும் பயங்கரவாதம் என்ற வரையறைக்குள் அடக்க முடியும்.
ஈழத்தின் முதுபெரும் பன்முக கலைஞரும், கலைத்துறைக்கு ஆற்றிய பங்களிப்புக்காக, வாழும் காலத்திலேயே மாமனிதர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டவருமான, எஸ்.ரி.அரசு மற்றும் அரசையா என அழைக்கப்படும், சிவக்கொழுந்து திருநாவுக்கரசு அவர்களின் உடல் இன்று தீயுடன் சங்கமமானது.
இலங்கை இன்று ஒரு மாறிவரும் நாடாகத் தோன்றுகிறது. எம்மில் சிலர் இவ் வரசாங்கத்தின் நேர்மைத்தன்மை பற்றி, அல்லது அங்கு இடம்பெறுவதாய்த் தோன்றும் மாற்றங்கள் தமிழ்ச் சமூகத்தில் ஏற்படுத்தக்கூடிய தாக்கங்கள் பற்றிக் கேள்வி எழுப்புகிறார்கள்.
கடந்த வியாழக்கிழமை நடந்த இலங்கையின் 68ஆவது சுதந்திர தின நிகழ்வின் இறுதியில், தமிழில் தேசிய கீதம் பாடப்பட்டதற்கு சர்வதேச ஊடகங்களில் பெரியளவில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருந்ததைக் காண முடிந்தது.
காலமெல்லாம் கொட்டிக்கொட்டிப் பறை முழக்கிப் பாட்டிசைத்த மண்ணின் கலைஞர் – புதுவைப் பல்கலைக் கழக நிகழ்கலைத்துறை புல முதன்மையர், பேராசிரியர், கே.ஏ. குணசேகரன் நினைவேந்தல் நிகழ்வு கடந்த ஞாயிறற்றுக் கிழமை காலை ,புதுவைப் பல்கலைக் கழக கன்வென்ஷன் அரங்கில் நடைபெற்றது.
இந்தியாவுக்கான அமெரிக்க உதவிகள் பிராந்திய மட்டத்தில் சீனாவுடன் சமநிலைப்படுத்தல் என்பதையே மையமாக கொண்டது. சீன தலையீடும் செல்வாக்கும் தெற்காசிய நாடுகளில் அதிகரித்திருக்கிறது .இதனால் தெற்காசிய நாடுகள் இந்திய – அமெரிக்க கூட்டுக்குள் அடங்காது கை நழுவிப்போவதை தடுப்பதிலே மிகவும் பிரயத்தனம் எடுக்கப்படுகிறது.
‘ஒரு விடுதலைப் போராட்டத்துக்கு உயிரைக் கொடுக்கத் துணிந்தவனையும் உழைப்பை கொடுப்பவனையும் ஒரே தட்டில் வைத்துப் பார்க்கக் கூடாது. உயிரைக் கொடுக்கத்துணிந்தவன் தன்னுடைய செயற்பாட்டுக்கான வெகுமதியை எதிர்பார்க்க மாட்டான். அவனுடைய எதிர்பார்ப்பு ஆகக் கூடிய பட்சம் தன்னுடைய செயற்பாட்டுக்கான அங்கீகாரம் என்ற அளவில் தான் இருக்கும்.
தமிழீழம்- தமிழரின் கனவு. தமிழர் போராட்டம் தீராநதியென பெருக்கெடுத்து ஓடிய பின்னரும் விடுதலைக் கனவு மீதி இருக்கிறது.