மேலும்

செய்தியாளர்: நித்தியபாரதி

சிறிலங்காவில் என்ன செய்கிறார் ஆர்மிரேஜ்?

அமெரிக்கா மற்றும் வெளிநாட்டு நிறுவனங்கள் தமது நிறுவனங்களை அனைத்துலக வர்த்தக அபிவிருத்தியில் முன்னேற்றுவதற்கும் தமக்கான மூலோபாயத் திட்டங்கள் மற்றும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணுதல் ஆகியவற்றுக்கும் உந்துசக்தியாக விளங்கும் Armitage International  என்கின்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார் றிச்சார்ட் ஆர்மிரேஜ்.

சிறிலங்காவின் மீறல்களைக் குழிதோண்டிப் புதைக்க முயன்றவரா அடுத்த ஐ.நா பொதுச்செயலர்?

சிறிலங்காவில் இடம்பெற்ற பாரிய இனப்படுகொலை தொடர்பாக ஐ.நாவால் முன்னெடுக்கப்பட்ட விசாரணையில் ஐ.நா அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டத்தைச் சேர்ந்த பணியாளர் ஒருவர் கலந்து கொண்டமைக்குப் பழிதீர்க்கும் முகமாக, கிளார்க்கின் உயர் அதிகாரிகள் அவரைப் பதவியிலிருந்து விலக்கினார்கள்.

சிறிலங்காவின் அடுத்த இராணுவத் தளபதி பதவி – உருளப்போகும் முக்கிய தலைகள்

தற்போது பதவி நீடிப்பில் உள்ள சிறிலங்கா இராணுவத் தளபதியான லெப்.ஜெனரல் கிரிசாந்த டி சில்வாவின் பதவிக்காலம்  எதிர்வரும், ஓகஸ்ட் 21 ஆம் நாள் முடிவடையவுள்ள நிலையில்,  இவரது பதவிக்காலம் மேலும் நீட்டிக்கப்படுமா என்பது இன்னமும் அறிவிக்கப்படவில்லை.

ஒரு முன்னாள் இந்திய இராஜதந்திரியின் யாழ்ப்பாணப் பயணம்

சீனாவானது கொழும்பு மற்றும் சிறிலங்காவின் பிற இடங்களில் நிலைத்திருப்பதால் இந்தியாவின் பாதுகாப்பிற்கு எவ்வித சவால்களும் ஏற்படாது என்பது தெளிவாக நோக்கப்பட வேண்டிய நிலை காணப்படும் அதேவேளையில் இந்தியாவும் திருகோணமலையில் தனது நிலையைப் பலப்படுத்திக் கொள்ள வேண்டும்.

மகிந்தவின் உகண்டா அழைப்புக்குப் பின்னால் உள்ள இரகசியம் – உபுல் ஜோசப் பெர்னான்டோ

கடந்த வார இறுதியில் மங்கள சமரவீர, மகிந்த ராஜபக்சவிற்கு கடிதம் ஒன்றை எழுதியிருந்தார். இந்தத்திறந்த மடலில், போர்க் காலத்தில் பல்வேறு யுத்த மீறல்கள் இடம்பெற்றதாக மங்கள சமரவீர சுட்டிக்காட்டியிருந்தார். போர் மீறல்கள் தொடர்பாக மகிந்த மீது மங்கள குற்றம் சுமத்தியிருந்த வேளையில், மகிந்த உகண்டாவிற்கான தனது பயணத்தை முடித்துக் கொண்டு நாடு திரும்பியிருந்தார்.

சிறிலங்காவின் போர் வடுக்கள் ஆற்றப்படுமா?

அரசியல் நிலைத்தன்மையானது அகதிகளின் பிரச்சினையில் ஏதாவது தாக்கத்தைச் செலுத்துகிறதா? பல பத்தாண்டுகால யுத்தத்தால் பாதிக்கப்பட்ட ஒரு நாடானது மீளிணக்கப்பாடு மற்றும் நிலையான சமாதானம் ஆகியவற்றின் மூலம் தனது நாட்டின் அரசியலில் நிலைத்தன்மையை அதிகரிக்க முடியுமா?

சிறிலங்காவை அமைதி யுகத்துக்கு கொண்டு செல்வாரா மைத்திரி? – நியூயோர்க் ரைம்ஸ்

சிறிசேனவின் நேர்மையின் மீது எவரும் சந்தேகம் கொள்ளவில்லை, ஆனால் சிறிசேனவிற்குக் கிடைத்துள்ள அரிய வாய்ப்பு கைநழுவி விடுமோ என்கின்ற அச்சம் நிலவுகிறது.

சிறிலங்கா அரசை நிலை குலையவைத்த புலனாய்வு அறிக்கை – உபுல் ஜோசப் பெர்னான்டோ

அண்மையில் சிறிலங்கா அரசாங்கம் புலனாய்வுப் பிரிவிடமிருந்து அறிக்கை ஒன்றைப் பெற்றுக் கொண்டது. சிறிலங்கா இராணுவத்தைச் சேர்ந்த சில மேஜர் ஜெனரல்களுடன் பசில் ராஜபக்ச பேச்சு நடத்தியதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த அறிக்கை சிறிலங்கா அரசாங்கத்தை நிலைகுலையச் செய்தது.

வடக்கில் கணவனை இழந்த பெண்களின் துயரக் கதைகள் – பகுதி: 2

தற்போதைய சூழலில் பெண்ணொருவர் தனியாக வாழ்வதென்பது கடலில் தத்தளிக்கும் படகிற்குச் சமானமாகும். குறிப்பாக, இந்தப் பெண்கள் தமது குடும்பப் பாரத்தைச் சுமக்கும் அதேவேளையில் தவறாக நோக்கப்படுகின்ற நிலையும் காணப்படுகிறது.

வடக்கில் கணவனை இழந்த பெண்களின் துயரக் கதைகள்

முல்லைத்தீவின் தென்கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள நந்திக்கடல் சூரியக் கதிரின் வெப்பத்தால் சூடாகி இருந்த வேளையில் நாங்கள் செல்வராஜியின் வீட்டிற்குச் சென்றோம். அவரது சிறிய வீட்டின் சுவர்களின் ஊடாக, அவரது கடந்த காலத் துன்பகரமான வாழ்வின் கரிய நிழல்களைக் காண முடிந்தது.