மேலும்

அஞ்சல் வாக்கு முடிவு – யாழ், மட்டு, அம்பாறை மைத்திரி வசம்

ballot-box1சிறிலங்கா அதிபர் தேர்தலில், அஞ்சல் மூலம் பதிவாகியுள்ள வாக்குகளின் முடிவுகளின் விபரம் – யாழ், பொலன்னறுவ, மட்டக்களப்பு மாவட்டங்களில் மைத்திரிபால சிறிசேன பெரும் வெற்றியை பெற்றுள்ளார்.

குருநாகல் மாவட்டம்  – அஞ்சல் வாக்கு

மகிந்த ராஜபக்ச         – 31,591  48.47%

மைத்திரிபால சிறிசேன – 33,384   51.22%

களுத்துறை மாவட்டம்  – அஞ்சல் வாக்கு

மகிந்த ராஜபக்ச         – 12,962 – 46.46%

மைத்திரிபால சிறிசேன – 14,830- 53.15%

செல்லுபடியான வாக்குகள் – 27,900-     97.75%

அளிக்கப்பட்ட மொத்த வாக்கு – 28,541- 98.43%

பதிவு செய்யப்பட்ட வாக்குகள் – 28,997

திருகோணமலை மாவட்டம்  – அஞ்சல் வாக்கு

மகிந்த ராஜபக்ச         – 6,207 – 42.46%

மைத்திரிபால சிறிசேன – 8,323- 56.94%

செல்லுபடியான வாக்குகள் – 14,617-    99.42%

அளிக்கப்பட்ட மொத்த வாக்கு – 14,703-  97.36%

பதிவு செய்யப்பட்ட வாக்குகள் – 15,101

கொழும்பு மாவட்டம்  – அஞ்சல் வாக்கு

மகிந்த ராஜபக்ச         – 12,856 – 51.19%

மைத்திரிபால சிறிசேன – 12,160 – 48.42%

செல்லுபடியான வாக்குகள் – 25,114-    97.91%

அளிக்கப்பட்ட மொத்த வாக்கு – 25,650- 98.42%

பதிவு செய்யப்பட்ட வாக்குகள் – 26,062

அனுராதபுர மாவட்டம்  – அஞ்சல் வாக்கு

மகிந்த ராஜபக்ச         – 19,643- 45.82%

மைத்திரிபால சிறிசேன – 23,032- 53.72%

செல்லுபடியான வாக்குகள் – 42,872-  98.85%

அளிக்கப்பட்ட மொத்த வாக்கு – 43,371 –   98.25%

பதிவு செய்யப்பட்ட வாக்குகள் – 44,144

நுவரெலிய மாவட்டம்  – அஞ்சல் வாக்கு

மகிந்த ராஜபக்ச         – 6,057 -47.35%

மைத்திரிபால சிறிசேன  – 6,699 – 52.37%

செல்லுபடியான வாக்குகள் – 12,791-     98.04%

அளிக்கப்பட்ட மொத்த வாக்கு –  13,047 – 95.82%

பதிவு செய்யப்பட்ட வாக்குகள்     – 13,616

வன்னி மாவட்டம்  – அஞ்சல் வாக்கு

மகிந்த ராஜபக்ச         – 2,940 –  37.91%

மைத்திரிபால சிறிசேன  – 4,750 – 61.24%

செல்லுபடியான வாக்குகள் – 7,756 –     98.75%

அளிக்கப்பட்ட மொத்த வாக்கு –  7,854-  93.90%

பதிவு செய்யப்பட்ட வாக்குகள்     – 8,364

புத்தளம் மாவட்டம்  – அஞ்சல் வாக்கு

மகிந்த ராஜபக்ச         – 4,721  –  49.09%

மைத்திரிபால சிறிசேன  – 4,864  –  50.58%

செல்லுபடியான வாக்குகள் – 9,617 – 98.91%

அளிக்கப்பட்ட மொத்த வாக்கு –  9,723   – 97.47%

பதிவு செய்யப்பட்ட வாக்குகள்     – 9,975

கம்பகா மாவட்டம்  – அஞ்சல் வாக்கு

மகிந்த ராஜபக்ச         –  20,296 –  49.71%

மைத்திரிபால சிறிசேன  –  20,386  – 49.93%

செல்லுபடியான வாக்குகள் – 40,831 – 98.42%

அளிக்கப்பட்ட மொத்த வாக்கு –  41,485  – 97.10%

பதிவு செய்யப்பட்ட வாக்குகள்     – 42,726

திகாமடுல்ல மாவட்டம்  – அஞ்சல் வாக்கு

மகிந்த ராஜபக்ச         – 9,713   – 44.74%

மைத்திரிபால சிறிசேன  – 11,917 – 54.89%

செல்லுபடியான வாக்குகள் – 21,711 – 99.28%

அளிக்கப்பட்ட மொத்த வாக்கு – 21,869  –  98.02%

பதிவு செய்யப்பட்ட வாக்குகள்     – 22,310

மட்டக்களப்பு மாவட்டம்  – அஞ்சல் வாக்கு

மகிந்த ராஜபக்ச         – 1,605  – 18.97%

மைத்திரிபால சிறிசேன  – 6,816  – 80.55%

செல்லுபடியான வாக்குகள் – 8,462 – 98.83%

அளிக்கப்பட்ட மொத்த வாக்கு – 8,562   – 97.13%

பதிவு செய்யப்பட்ட வாக்குகள்     – 8,815

யாழ். மாவட்டம்  – அஞ்சல் வாக்கு

மகிந்த ராஜபக்ச         – 4,607   – 29.27%

மைத்திரிபால சிறிசேன  – 10,885  – 69.17%

செல்லுபடியான வாக்குகள் – 15,737 – 97.20%

அளிக்கப்பட்ட மொத்த வாக்கு – 16,191   – 95.10%

பதிவு செய்யப்பட்ட வாக்குகள்     – 17,026

மாத்தளை மாவட்டம்  – அஞ்சல் வாக்கு

மகிந்த ராஜபக்ச         – 8,483 – 50.13%

மைத்திரிபால சிறிசேன  – 8,394 – 49.60%

செல்லுபடியான வாக்குகள் – 16,923 – 99.14%

அளிக்கப்பட்ட மொத்த வாக்கு – 17,069 – 98.49%

பதிவுசெய்யப்பட்ட வாக்குகள் – 17,330

மொனராகல மாவட்டம்  – அஞ்சல் வாக்கு

மகிந்த ராஜபக்ச         – 8,281  – 52.26%

மைத்திரிபால சிறிசேன  –  7,513 –  47.41%

செல்லுபடியான வாக்குகள் – 15,847 – 98.68%

அளிக்கப்பட்ட மொத்த வாக்கு – 16,059 – 98.23%

பதிவுசெய்யப்பட்ட வாக்குகள் – 16,349

மாத்தறை மாவட்டம்  – அஞ்சல் வாக்கு

மகிந்த ராஜபக்ச         – 13,270 –  55.87%

மைத்திரிபால சிறிசேன  –  10,382 – 43.71%

செல்லுபடியான வாக்குகள் – 23,752 – 98.83%

அளிக்கப்பட்ட மொத்த வாக்கு – 24,032  – 98.51%

பதிவுசெய்யப்பட்ட வாக்குகள் – 24,395

அம்பாந்தோட்டை மாவட்டம்  – அஞ்சல் வாக்கு

மகிந்த ராஜபக்ச         – 10,295  – 64.45%

மைத்திரிபால சிறிசேன  –  5,620  – 35.18%

செல்லுபடியான வாக்குகள் – 15,973 – 98.84%

பதிவுசெய்யப்பட்ட வாக்குகள் – 16,522

அளிக்கப்பட்ட மொத்த வாக்கு – 16,160 – 97.81%

பொலன்னறுவ மாவட்டம்  – அஞ்சல் வாக்கு

மகிந்த ராஜபக்ச         – 4,309  –  31.10%

மைத்திரிபால சிறிசேன  –  9,480  – 68.42%

செல்லுபடியான வாக்குகள் – 13,856 -98.99%

அளிக்கப்பட்ட மொத்த வாக்கு –13,998 – 98.49%

பதிவுசெய்யப்பட்ட வாக்குகள் – 14,213

காலி மாவட்டம்  – அஞ்சல் வாக்கு

மகிந்த ராஜபக்ச         – 16,116   – 53.49%

மைத்திரிபால சிறிசேன  –  13,879  – 46.06%

செல்லுபடியான வாக்குகள்  30131  – 98.66%

அளிக்கப்பட்ட மொத்த வாக்கு – 30,541   – 98.89%

பதிவுசெய்யப்பட்ட வாக்குகள் – 30,883

 கேகாலை மாவட்டம்  – அஞ்சல் வாக்கு

மகிந்த ராஜபக்ச        – 14,976 – 51.21%

மைத்திரிபால சிறிசேன  –  14,163 – 48.43%

செல்லுபடியான வாக்குகள்  29,247 – 98.12%

அளிக்கப்பட்ட மொத்த வாக்கு – 29,807 – 97.61%

பதிவுசெய்யப்பட்ட வாக்குகள் – 30,536

இரத்தினபுரி மாவட்டம்  – அஞ்சல் வாக்கு

மகிந்த ராஜபக்ச                – 11,864 -56.6%

மைத்திரிபால சிறிசேன  –  9,054 -43.2%

செல்லுபடியான வாக்குகள்  –  20976 – 98.47%

அளிக்கப்பட்ட மொத்த வாக்கு – 21302 – 98.48%

பதிவுசெய்யப்பட்ட வாக்குகள்  – 21630

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *