பாதுகாப்புப் படைகளின் தலைமை அதிகாரி பதவியை ஒழிக்கும் சட்டம் நிறைவேறியது
பாதுகாப்புப் படைகளின் தலைமை அதிகாரி (Chief of Defence Staff) பதவியை ஒழிப்பதை நோக்கமாகக் கொண்ட ‘பாதுகாப்புப் படைகளின் தலைமை அதிகாரி (ரத்து செய்தல்) சட்டமூலம்’ சிறிலங்கா நாடாளுமன்றத்தில் நேற்றுமாலை நிறைவேற்றப்பட்டுள்ளது.
