மேலும்

Tag Archives: விஸ்வநாத் அப்பொன்சு

ஜோர்டானில் சிறிலங்கா தூதரகத்திற்கு வெளியே பயங்கரவாத தாக்குதல் – பாதுகாவலர் பலி

அம்மான் நகரில் உள்ள சிறிலங்கா தூதரகத்திற்கு வெளியே நடத்தப்பட்ட தாக்குதலில், ஜோர்டான்  பாதுகாப்பு அதிகாரி ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். இந்தச் சம்பவத்தை பயங்கரவாதச் செயல் என ஜோர்டானிய அதிகாரிகள் வகைப்படுத்தியுள்ளனர்.