மேலும்

Tag Archives: விளாடிமிர் புடின்

ரஷ்யா செல்கிறார் சிறிலங்கா அதிபர்

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன மூன்று நாட்கள் அதிகாரபூர்வ பயணமாக ரஷ்யாவுக்குச் செல்லவுள்ளார். ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் விடுத்த அழைப்பை ஏற்றே சிறிலங்கா அதிபரின் இந்தப் பயணம் இடம்பெறவுள்ளது.