மேலும்

Tag Archives: வழக்குத்தொடுநர்

சுயாதீன விசாரணைக்கு சர்வதேச பங்களிப்பு – அரசாங்கம் நிராகரிப்பு

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக சிறப்பு சுயாதீன வழக்குத்தொடுநர் பணியகத்தை நிறுவும் திட்டத்தை செயல்படுத்துவதில் சில சட்டத் தடைகள் உள்ளதாக நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார்.