மேலும்

Tag Archives: வண.ஜஸ்ரின் பேனாட் ஞானப்பிரகாசம்

யாழ். மறைமாவட்டத்தின் புதிய ஆயராக வண.ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் அடிகளார் நியமனம்

கத்தோலிக்கத் திருச்சபையின் யாழ். மறைமாவட்டத்தின் புதிய ஆயராக வண.ஜஸ்ரின் பேனாட் ஞானப்பிரகாசம் அடிகளார் நியமிக்கப்பட்டுள்ளதாக, வத்திக்கான் வானொலி அறிவித்துள்ளது.