ஆசிய அபிவிருத்தி வங்கியின் உதவியுடன் வடக்கில் மீன்பிடித் துறைமுகங்கள்
ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதி உதவியுடன் வடக்கில் இரண்டு மீன்பிடித் துறைமுகங்கள் அமைக்கப்படவுள்ளதாக, சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது.
ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதி உதவியுடன் வடக்கில் இரண்டு மீன்பிடித் துறைமுகங்கள் அமைக்கப்படவுள்ளதாக, சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது.
வடக்கில் சிறிலங்கா படையினர் வசமிருந்த 120.89 ஏக்கர் காணிகள் உரிமையாளர்களிடம் ஒப்படைப்பதற்காக, நேற்று அரச அதிகாரிகளிடம் கையளிக்கப்பட்டுள்ளன.
காணாமல் போனோர் பணியகத்தின் அடுத்த பொதுக் கலந்துரையாடல் முல்லைத்தீவில் நாளை மறுநாள் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அடுத்தவாரம் வடக்கில், முன்னெடுக்கப்படும் திட்டங்களை மேற்பார்வை செய்யவுள்ளார்.
யாழ்ப்பாணத்துக்கு இன்று பயணம் மேற்கொண்ட சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்தப்பட்டது.
சிறிலங்காவில் எதிர்வரும் 10ஆம் நாள், உள்ளூராட்சித் தேர்தல் நடைபெறவுள்ளதால், வரும் 9ஆம் நாள் வெள்ளிக்கிழமை அனைத்துப் பாடசாலைகளும் மூடப்படும் என்று கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
யாழ்.- கண்டி நெடுஞ்சாலையில் கொக்காவில் பகுதியில் நேற்றிரவு இடம்பெற்ற கோர விபத்தில் நான்கு பேர் பலியாகினர். மேலும் ஒருவர் படுகாயமடைந்தார்.
அண்மையில் யாழ்ப்பாணம், முல்லைத்தீவு மாவட்டங்களில் இடம்பெற்றதாக கூறப்பட்ட சந்தேகத்துக்கிடமான மரணங்கள், இயற்கையானவையே என்றும், அதில் எந்த மர்மமும் இல்லை என்றும், சிறிலங்கா சுகாதார அமைச்சின் தொற்றுநோயில் பிரிவு அறிவித்துள்ளது.
உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிடுவதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்று நான்கு மாவட்டங்களில் கட்டுப்பணம் செலுத்தியுள்ளது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளுக்கிடையில், உள்ளூராட்சித் தேர்தலுக்கான வேட்பாளர்களை நிறுத்துவதற்கான ஆசனப்பங்கீடுகள் நிறைவுபெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.