மேலும்

Tag Archives: மேஜர் ஜெனரல் அருண ஜெயசேகர

54 ஆயிரம் சிறிலங்கா படையினர் தப்பியோட்டம்

சிறிலங்காவின் முப்படைகளைச் சேர்ந்த மொத்தம் 54,087 அதிகாரிகள் மற்றும் படையினர்,  விடுப்பு எடுக்காமல் சேவையை விட்டு வெளியேறியுள்ளனர் அல்லது தப்பிச் சென்றுள்ளனர் என  பாதுகாப்பு பிரதி அமைச்சர்  மேஜர் ஜெனரல் அருண ஜெயசேகர தெரிவித்துள்ளார்.