மேலும்

Tag Archives: பொது வாக்கெடுப்பு

22வது திருத்தம் குறித்து பொதுவாக்கெடுப்பை நடத்தவும் அரசாங்கம் தயார்

22வது அரசியலமைப்புத் திருத்தத்தை நிறைவேற்றுவதற்கு பொது வாக்கெடுப்பு தேவை என உயர்நீதிமன்றம் தீர்மானித்தால், அதை நடத்த அரசாங்கம் தயாராக உள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர்  நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

பொதுவாக்கெடுப்புக்கு தயாராகும் சிறிசேன – முதலில் நாடாளுமன்ற தேர்தலை நடத்த முயற்சி

அதிபர் தேர்தலுக்கு முன்னதாக, நாடாளுமன்றத் தேர்தலை நடத்துவதற்கு மக்களின் அனுமதியைக் கோரும் பொது வாக்கெடுப்பு ஒன்றை நடத்துவதற்கு சிறிலங்கா அதிபர் திட்டமிட்டுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.