மேலும்

Tag Archives: புதுடெல்லி

தொழில்பூங்காவை உருவாக்க ஆந்திர மாநில அரசுக்கு 500 ஏக்கர் காணி – சிறிலங்கா அரசு இணக்கம்

தொழில் பூங்காவை உருவாக்குவதற்கு இந்தியாவின் ஆந்திர மாநில அரசாங்கத்துக்கு 500 ஏக்கர் காணியை வழங்குவதற்கு சிறிலங்கா அரசாங்கம் முன்வந்துள்ளது.

கண்டியில் தரித்து நிற்கும் மோடியின் உலங்குவானூர்தி – சிறிலங்கா விமானப்படையின் உதவி நிராகரிப்பு

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் பயண அணியில் இடம்பெற்றிருந்த உலங்கு வானூர்தியை திருத்துவதற்கு புதுடெல்லியில் இருந்து நிபுணர்களை அனுப்புவதாக இந்திய அரசாங்கம் அறிவித்துள்ளது.

சீனாவின் சிந்தனைகள் குறித்து மகிந்தவிடம் விசாரித்தார் இந்தியப் பிரதமர்

சிறிலங்காவின் தற்போதைய அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பாக சீனாவின் சிந்தனைகள் குறித்து, சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவிடம், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி விசாரித்தார் என்று கூறப்படுகிறது.

மோடியைச் சந்தித்தார் ரணில் – உடன்பாடும் கைச்சாத்து

இந்தியாவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, இந்தியப் பிரதமர்  நரேந்திர மோடியைச் சந்தித்துப் பேச்சுக்களை நடத்தியுள்ளார்.

புதுடெல்லியில் இன்று முழுநாளும் முக்கிய பேச்சுக்களில் ஈடுபடுகிறார் ரணில்

சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்று மாலை புதுடெல்லியைச் சென்றடைந்துள்ள நிலையில், இன்று இந்தியத் தலைவர்களுடன் முக்கிய பேச்சுக்களை நடத்தவுள்ளார்.

இன்று புதுடெல்லி செல்கிறார் சிறிலங்கா பிரதமர்- நாளை மோடி, சோனியாவை சந்திக்கிறார்

சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஐந்து நாட்கள் பணிநோக்குப் பயணமாக இன்று இந்தியா செல்லவுள்ளார். இன்று பிற்பகல் 5.30 மணியளவில் அவர் புதுடெல்லி இந்திராகாந்தி விமான நிலையத்தை வந்தடைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எட்கா உடன்பாடு குறித்த நான்காவது கட்டப் பேச்சுக்கள் புதுடெல்லியில் ஆரம்பம்

எட்கா எனப்படும் பொருளாதார மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு உடன்பாடு தொடர்பாக இந்திய – சிறிலங்கா அதிகாரிகளுக்கு இடையிலான நான்காவது சுற்றுப் பேச்சுக்கள் இன்று புதுடெல்லியில் ஆரம்பமாகியுள்ளன.

ஐந்து நாட்கள் பயணமாக செவ்வாயன்று புதுடெல்லி செல்கிறார் ரணில்

சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, ஐந்து நாட்கள் பயணமாக வரும் 25ஆம் நாள் இந்தியாவுக்குச் செல்லவுள்ளார். எனினும், ஒரே ஒரு நாள் மாத்திரமே இந்திய அரசாங்கத் தலைவர்களுடன் அவர் அதிகாரபூர்வ  பேச்சுக்களில் பங்கேற்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சிறிலங்கா பிரதமரின் புதுடெல்லி பயண நாட்கள் இன்னமும் முடிவாகவில்லை

சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் புதுடெல்லிக்கான பயண நாட்கள் குறித்த ஒழுங்குகள் இன்னமும் தீர்மானிக்கப்படவில்லை என்று புதுடெல்லி ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

எட்கா குறித்து முடிவெடுக்க இந்தியா செல்கிறார் ரணில்

சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க விரைவில் இந்தியாவுக்கான பயணத்தை மேற்கொள்ளவுள்ளார் என்று கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.