மேலும்

Tag Archives: நீதியரசர் சிறிபவன்

சிறிலங்கா அதிபராக மைத்திரி, பிரதமராக ரணில் பதவியேற்றனர்

சிறிலங்காவின் புதிய அதிபராக மைத்திரிபால சிறிசேனவும், பிரதமராக ரணில் விக்கிரமசிங்கவும், இன்று மாலை 6.21 மணியளவில்  பதவியேற்றுக் கொண்டுள்ளனர்.