மேலும்

Tag Archives: நாகமுத்து பிரதீபராஜா

கொழும்பில் மேகவெடிப்பு – 49 நிமிடங்களுக்குள் 120 மில்லி மீட்டர் மழை

கொழும்பில் நேற்றுமாலை மேகவெடிப்பு ஏற்பட்டு கொட்டிய மழையினால் தேசிய மருத்துவமனை உள்ளிட்ட பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின. சில மணி நேரங்களுக்குள் 129 மில்லிமீட்டர் மழை பெய்துள்ளதாக வளிமண்டலவியல்  திணைக்களம் தெரிவித்துள்ளது.